பாலுடன் பேரிச்சம்பழத்தை இப்படி சாப்பிட்டு பாருங்கள்…! அளவில்லா பலன்களை அனுபவிக்கலாம்…!
நாம் பொதுவாக இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் பேரிச்சம்பழம் உண்பதை பார்த்திருப்போம். ஆனால் அதை தவிர பல நோய்களை போக்கும் வல்லமை பேரிச்சம்பழங்களுக்கு அதிக அளவில் உண்டு.
பேரிச்சம்பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட பாலில் ஊற வைத்து நாம் சாப்பிட்டு வந்தால் அதிக அளவில் நன்மைகள் நமக்கு கிடைக்கும். பேரிச்சம்பழத்தை ஊற வைத்த பாலை நாம் அருந்தும்போது அளவில்லா பலன்கள் நமக்கு கிடைக்கின்றது.
பேரிச்சம்பழத்தை ஊற போட்ட பாலை தேன் விட்டு…