ஷாப்பிங்

உங்கள் உடல் எடையை குறைக்கும் 5 தயாரிப்புகள்

உடல் எடையை குறைப்பதற்கு ஏராளமாக தயாரிப்புகள் ஆன்லைனில் வாங்க கிடைக்கிறது அப்படி அமேசான் தளத்தில் உங்களுடைய உடல் எடையை குறைக்க கூடிய அற்புதமான 5 தயாரிப்புகளை பற்றி பார்ப்போம்.

1. மைப்ரோ ஸ்போர்ட் நியூட்ரிஷன் ஸ்லிம் ஷேக் புரோட்டின் பவுடர் (Mypro Sport Nutrition Slim Shake Protein Powder)

இந்த மைப்ரோ ஊட்டச்சத்து உணவு நான்கு மணி நேரம் வரை உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும் ஒரு அற்புதமான உணவு. இது புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் சேர்ந்து காணப்படுகிறது. மைப்ரோ ஊட்டச்சத்து ஸ்லிம் ஷேக்கில் 11 கிராம் புரதம், 31 வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன. மைப்ரோ நியூட்ரிஷன் ஸ்லிம் ஷேக்கில் 3.60 கிராம்நார்சத்து உள்ளது. இது சிறந்த செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. குளூட்டன் இல்லாதது. இந்த உயர் புரத உணவு உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. 500 கிராம் பாட்டிலின் இப்போதைய விலை 609 ரூபாய். 59 சதவிகிதம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

வாங்கும் லிங்க்

2. சூப்பர் கிரீன் காப்ஸ்யூல் (Super Green Capsules)

இந்த சூப்பர் கிரீன் காப்ஸ்யூல் கல்லீரல், இதயம், குடல் ஆரோக்கியம், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்.
முருங்கை, கோதுமை புல், ஸ்பைருலினா, குளோரோபில், ஆப்பிள் சைடர் வினிகர், பீட்ரூட் மற்றும் பூசணி விதை ஆகிய முக்கிய பொருட்கள் இதில் கலந்துள்ளது. ஒவ்வொரு காப்ஸ்யூலிலும் 550 மிகி அளவு இருக்கும் இந்த பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதன் ஒரு பாட்டில் விலை இப்பொழுது 479 ரூபாய்.

வாங்கும் லிங்க்

3. ஆப்பிள் சீடர் வினிகர்

ஆரோக்கியமான எடை குறைப்பிற்கு ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வதன் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். சிறந்த செரிமானம், அதிக ஆற்றல், இதில் நிரம்பியுள்ளது. வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, வீக்கத்தை குறைக்கிறது, ஆற்றலை அதிகரிக்கும். உண்மையான ஆப்பிள்களுடன் தயாரிக்கப்பட்டது. கூடவே உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதன் இப்போதைய விலை 249 ரூபாய். 50 சதவிகித தள்ளுபடியில் கொடுக்கிறார்கள் இப்பொழுது.

வாங்கும் லிங்க்

4. காபி ஸ்லிம் ஷேக்

6 ஆயுர்வேத மூலிகைகள் கொண்டு உடல் எடை குறைக்கும் ஒரு அற்புதமான பவுடர் இது. இதில் இருக்கும் கார்சினியா, கிரீன் காபி, பீன் மற்றும் கிரீன் டீ ஆகியவை உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை உடைக்கின்றன. இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது, ஆப்பிள் சீடர் வினிகர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. போஸ்வெல்லியா அதிக வீக்கத்தை தடுக்கிறது. கபிவா காபி ஸ்லிம் ஷேக் குறைந்த கலோரி கொண்ட உணவு ஆகும். குறைந்த கலோரி உட்கொள்வது உடலில் கலோரி பற்றாக்குறையை உருவாக்குகிறது.

உடலில் கலோரி பற்றாக்குறை இருக்கும்போது ​​அது கொழுப்பு போன்ற மற்ற ஆற்றல் ஆதாரங்களை எரிக்கிறது. இது எடை குறைக்க உதவுகிறது. இது புரதம் நிறைந்து கூடவே அதிக நார்ச்சத்து கொண்டது. இதில் இருக்கும் 7 சூப்பர்ஃபுட்ஸ் மற்றும் 25 அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையுடன் இது உங்களுக்கு சரிவிகித உணவுக்கு சமமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதிக புரதம், அதிக நார்சத்து நிறைந்த ஆயுர்வேத அடிப்படையிலான முறையில் செய்யப்படுகிறது. இதன் இப்போதைய விலை 1170 ரூபாய்.

வாங்கும் லிங்க்

5. கபிவா மூலிகை வெயிட் வைஸ்

கபிவா மூலிகை வெயிட் வைஸ் 10 ஆயுர்வேத மூலிகைகளின் தனித்துவமான கலவை. உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இருந்து பசி மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவது வரை இந்த மூலிகைகள் உள்ளிருந்து எடை குறைக்க உதவுகின்றன. இந்த பானம் புத்துணர்ச்சியூட்டும் ஜல்ஜீரா சுவையில் வருகிறது. நீங்கள் வெளியில் போகும் போதெல்லாம் எடுத்துச் செல்லுங்கள்.

உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கபிவா மூலிகை வெயிட் வைஸ் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் மஞ்சள் போன்ற மூலிகைகளால் நிரம்பியுள்ளது. மஞ்சள் குர்குமின் அதிக அளவில் உள்ளது. இது அடிபோனெக்டின் அளவை அதிகரிக்கிறது. உங்கள் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. ஆப்பிள் சீடர் வினிகர் உங்கள் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கும் அசிட்டிக் அமிலத்தைக் கொண்டுள்ளது.

திரிபலா, முலேதி மற்றும் கிரீன் காபி போன்ற மூலிகைகள் நிறைந்துள்ள இந்த எடை மேலாண்மை பானம் உங்கள் உடலின் கொழுப்பை உருவாக்கும் திறனைத் தடுக்கும். இந்த மூலிகைகள் அனைத்தும் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் குறைக்கவும் உதவுகிறது. கார்சினியா மற்றும் இஞ்சி போன்ற மூலிகைகளால் செறிவூட்டப்பட்ட மூலிகை வெயிட்வைஸ் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இலவங்கப்பட்டை, மேத்தி மற்றும் போஸ்வெல்லியா ஆகியவை உங்கள் சர்க்கரை அளவை சரியாக வைக்க உதவுகிறது. சாக்கெட் உள்ளடக்கத்தை 100 மில்லி கிளாஸ் தண்ணீரில் ஊற்றவும். அதை ஒரே மாதிரியாகக் கலக்கவும். உங்கள் அற்புதமான எடை மேலாண்மை பானம் தயார். இதன் இப்போதைய விலை 674.

வாங்கும் லிங்க்

Related posts

Leave a Comment