நீங்கள் உங்களுடைய கனவில் தங்கம் உடைந்து போவது கண்டால் இது உங்களுடைய மனசாட்சி ஏதோ ஒரு விஷயத்தால் உங்களை உறுத்திக் கொண்டிருக்கிறது என அர்த்தம். ஏதோ ஒரு தப்பான செயலை செய்து அதனால் உங்களுடைய மனசாட்சி உறுத்துகிறது என்பதை இது குறிக்கிறது.
அப்படி நீங்கள் ஏதாவது தவறை செய்திருந்தால் அந்த தவறை திருத்திக் கொள்ள உங்களுக்கு நேரம் இருந்தால் உடனடியாக அதை திருத்தி கொள்ள வேண்டும் என்பதையும் குறிக்கிறது. இல்லை என்றால் பலவித பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதையும் இது குறிக்கிறது.
தங்கம் உடைவது போல நீங்கள் உங்களுடைய கனவில் காண்பது நீங்கள் உங்களுடைய மனசாட்சிக்கு எதிராக ஏதோ தவறான செயலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் குறிக்கிறது. அப்படி ஏதாவது தவறான செயலை நீங்கள் செய்து கொண்டிருந்தால் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது.
தங்கம் உடைவது போல நீங்கள் கனவு காண்பது நீங்கள் உங்களுடைய ஆன்மீக வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. அதாவது ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த நீங்கள் கடவுள் நம்பிக்கையில் இருந்து மாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் இது குறிக்கிறது.
உங்களுடைய நம்பிக்கையிலிருந்து நீங்கள் மாறும்பொழுது இது உங்களுடைய நிஜ வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்தும் என்பதையும் குறிக்கிறது. தங்கம் உடைவது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுடைய சுதந்திரம் விரைவில் பறிக்கப்பட போகிறது என்பதையும் இது குறிக்கிறது.
அதாவது நீங்கள் சுதந்திரமாக செய்து கொண்டிருந்த உங்களுடைய தொழில் மற்றும் வேலைகளில் உங்களுடைய சுதந்திரம் இன்னொருவரால் பறிபோகும் என்பதை இது குறிக்கிறது. தங்கம் உடைவது போல நீங்கள் கனவு காண்பது உங்களுடைய பாதுகாப்பில் இன்னும் அதிகம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
அதாவது உங்களுடைய எதிரிகளால் உங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதையும் இது குறிக்கிறது. தங்கம் உடைவது போல நீங்கள் கனவு காண்பது உங்களுடைய புதிய முயற்சிகளின் தொடக்கத்தை பற்றியும் குறிக்கும். மிகவும் மதிப்பு மிக்க ஒரு விஷயத்தை நீங்கள் புதிதாக கண்டுபிடித்து உள்ளீர்கள் என்பதையும் இது குறிக்கிறது.
இது உங்களுடைய வாழ்க்கையில் புதிய ஒரு மாற்றத்தை கொடுக்கப் போகிறது என்பதையும் குறிக்கிறது. இந்த கனவு நீங்கள் எடுக்கக்கூடிய முடிவைப்பொறுத்து நல்லதாகவோ கெட்டதாகவோ அமையும். நீங்கள் உங்களுடைய கனவில் தங்கத்தை உடைப்பது போல கண்டால் இது நீங்கள் ஒரு நபரை சார்ந்திருப்பதை குறிக்கிறது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பிறர் ஒருவரின் உதவியோடு மட்டுமே உங்களால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியும் என்பதையும் குறிக்கிறது. இந்த விஷயத்தில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும் என்பதையும் குறிக்கிறது. உங்களுடைய உள்ளுணர்வை நீங்கள் நம்ப வேண்டும் என்பதை குறிக்கிறது.
அதாவது நீங்கள் சுயமாக முடிவெடுத்து அதை செயல்படுத்த வேண்டும் என்பதையும் குறிக்கிறது. எந்த நேரத்திலும் பிறர் ஒருவரை நீங்கள் நம்பிக் கொண்டிருப்பது நிச்சயமாக உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதையும் இது குறிக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் இருந்தால் உடனடியாக பிறரை நம்பாமல் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் உங்களால் செய்ய முடியும் உங்களால் முடிவெடுக்க முடியும் என்பதை நீங்கள் திடமாக நம்ப வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
தங்கம் உடைவது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. பிறருக்காக நீங்கள் செய்யக் கூடிய வேலைகள் உங்களுக்கு சுமையாக வந்து சேரும் என்பதையும் குறிக்கிறது. பிறருக்கு நீங்கள் செய்யக்கூடிய உதவிகள் உங்களுக்கு ஆபத்தாக முடியலாம்.
இது உங்களுடைய வாழ்க்கையை புரட்டிப் போடலாம். ஆகையால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. தங்கம் உடைவது போல நீங்கள் காணக்கூடிய கனவு உங்களைப் பற்றிய ஒரு அற்புதமான விஷயத்தை சொல்கிறது. அதாவது உங்களுக்குள் மறைந்து இருக்கக்கூடிய திறனை நீங்கள் உணர தொடங்கி இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது.
சரியாக உங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை பெற்று விட முடியும் என்பதையும் குறிக்கிறது. தங்கம் உடைவது போல நீங்கள் காணக்கூடிய கனவு நீங்கள் இப்பொழுது இருக்கக்கூடிய நிலையிலிருந்து மிக வேகமாக உங்களுடைய முழு திறனையும் செயல்படுத்தி மிக வேகமாக வெற்றி பெற வேண்டும் என்பதை குறிக்கிறது.
நீங்கள் இப்பொழுது இருக்க கூடிய இடத்தில் இருக்க வேண்டிய நபர் இல்லை என்பதையும் குறிக்கிறது. மிகப்பெரிய ஒரு வெற்றியாளராக பிறருக்கு ஊக்கம் கொடுப்பவராக உலகம் போற்றும் ஒரு தன்னம்பிக்கையாளராக நீங்கள் மாறப் போகிறீர்கள் என்பதையும் இது குறிக்கிறது. ஆகையால் கவனமாக உங்களுடைய செயல்களை செய்து மிகப் பெரிய வெற்றியை அடையுங்கள்.