“உங்களால் எப்படி அப்பா அந்த காலத்தில் இது ஒன்றும் இல்லாமல் வாழ முடிந்தது…!?” ஓரு இளைஞன் தன்னுடைய தந்தையை பார்த்து ஆச்சரியத்துடன் கேட்ட கேள்வி…!
ஓரு இளைஞன் தன்னுடைய தந்தையை பார்த்து கேட்டான்… “அப்பா செல்போன், டி வி, கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஏசி, வாஷிங் மெஷின், கேஸ் கனெக்ஷன், மிக்ஸி, மற்றும் கிரைன்டர்...