வாட்ஸ் அப் குரூப்பைவிட்டு யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் வெளியேற வேண்டுமா ? புதிய வசதியை அறிமுகம் செய்தது வாட்ஸ் அப்…!
வாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக மூன்று வசதிகளை தற்போது மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனாளி ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட உரிமைகளை கூடுதலாகப் பாதுகாக்க இயலும்....