உலகில் எந்த நாட்டு மக்கள் அதிக கிரிப்டோகரன்சியை வைத்துள்ளனர் ?
கிரிப்டோகரன்சிகள் எனப்படும் டிஜிட்டல் கரன்சிகள் மீதான ஆர்வம் சமீபத்திய ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது. எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கிரிப்டோகரன்சியை அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இன்றளவிலும் கிரிப்டோகரன்சி குறித்தான மசோதா...