வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா…? உங்களுக்காக அசத்தலான டிப்ஸ் இதோ…!
வாய் துர்நாற்றம் நம்மை மற்றவர்களிடம் நாம் பேசும்போது தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கும் ஒரு பிரச்சனை ஆகும். வாய் துர்நாற்றத்திற்கான மிக முக்கிய காரணங்களாக பெரும்பாலும் பற்களின் இடையே...