மத்திய அரசின் நிறுவனமான நாசிக்கில் அமைந்துள்ள கரன்சி நோட் பிரஸ் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிகிரி மற்றும் டிப்ளமோ படித்த பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் – Supervisor(Printing)
பணியிடம் – 10
சம்பளம் – ரூ.27,600 முதல் 95,910/-வரை
பதவியின் பெயர் – Supervisor(Electrical)
பணியிடம் – 02
சம்பளம் – ரூ.27,600 முதல் 95,910/-வரை
பதவியின் பெயர் – Supervisor(Electronics)
பணியிடம் – 02
சம்பளம் – ரூ.27,600 முதல் 95,910/-வரை
பதவியின் பெயர் – Supervisor(Mechanical)
பணியிடம் – 02
சம்பளம் – ரூ.27,600 முதல் 95,910/-வரை
பதவியின் பெயர் – Supervisor(Air Conditioning)
பணியிடம் – 01
சம்பளம் – ரூ.27,600 முதல் 95,910/-வரை
பதவியின் பெயர் – Supervisor(Environment)
பணியிடம் – 01
சம்பளம் – ரூ.27,600-95,910/-வரை
பதவியின் பெயர் – Supervisor(Information Technology) பணியிடம் – 04
சம்பளம் – ரூ.27,600 முதல் 95,910/ வரை
பதவியின் பெயர் – Junior Technician(Printing/ Control)
பணியிடம் – 103
சம்பளம் – ரூ.18,780 முதல் 67,390/-வரை
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு பதினெட்டில் இருந்து முப்பது வயதாக உள்ளது.
Junior Technician பணிக்கு மட்டும் வயது வரம்பு பதினெட்டில் இருந்து இருபத்தைந்து வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
பணிகளுக்கு ஏற்ற முழு நேர டிப்ளமோ அல்லது B.Tech./B.E./B.Sc டிகிரி படித்திருக்க வேண்டும். Junior Technician பணிக்கு அச்சு தொழில்நுட்பப் படிப்பில் டிப்ளமோ அல்லது அதனைச் சார்ந்த ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களைக் கணினி வழி ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் https://cnpnashik.spmcil.com/ என்ற இணையத்தளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணமாக ரூ. 600/- ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD ரூ.200/- செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி: https://ibpsonline.ibps.in
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள் – 26.11.2022
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள் – 16.12.2022.
தேர்வு நடைபெறும் நாள் – ஜனவரி/பிப்ரவரி 2023
மேலும் விவரங்களுக்கு – https://cnpnashik.spmcil.com/UploadDocument/Final%20advt%20for%20ibps%20%20as%20on%2023112022.5eea3438-fbdb-4616-8d8a-4b04e5243e2c.pdf