வேலைகள்

டிகிரி முடித்தவர்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில்காலியாக உள்ள பைலட் (pilot) பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ்நாடு அரசில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் 26.06.2022 மாலை 4.00 மணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

வேலையின் பெயர் -பைலட்(pilot)

சம்பளம் -ரூ.80000 முதல்

காலியிடம் -3

வேலையின் இடம்-தூத்துக்குடி

மேலும் விவரங்களுக்கு vocport.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை சரியாக நிரப்பவும்.
பிறகு, சம்பந்தப்பட்ட தேதியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Related posts

Leave a Comment