September 28, 2022
வேலைகள்

அருமையான ஆசிரியர் வேலை வாய்ப்பு – ₹1.5 லட்சம் வரை மாத சம்பளம்…!

இஸ்ரோவின் சதீஸ் தவான் விண்வெளி மையம் காலியாக உள்ள Trained Graduate Teacher, Primary Teacher, Post Graduate Teacher ஆகிய ஆசிரியர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வேலைக்கான விவரங்கள்

விளம்பர எண் – SDSC SHAR/RMT/01/2022

நிறுவனம் – சதீஸ் தவான் விண்வெளி மையம்

விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.08.2022ம் தேதி .இந்த தேதிக்குள் விண்ணப்பித்து பயன் அடையுங்கள்.

வேலையின் பெயர் – Trained Graduate Teacher, Primary Teacher, Post Graduate Teacher

காலியாக உள்ள இடம் – 19 இடங்கள் காலியாக உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை – Written Test/Skill Test முறையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம் – ரூ.750/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

கல்வி தகுதி – விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Diploma, B.Ed, Any Degree, Graduation, M.Sc, Masters Degree, Post Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம் – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400 /- முதல் ரூ.1,51,100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை – ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத் தாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

28.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவம் மற்றும் அறிவிப்பினை காண –

https://apps.shar.gov.in/Recruitment/RegistrationFirst.jsp

https://apps.shar.gov.in/Recruitment/css/images/TeacherAdvertisement.pdf

Related posts

Leave a Comment