September 28, 2022
ஷாப்பிங்

அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையாகும் தலைமுடி வளர செய்யும் ஹேர் ஆயில்

தலைமுடி அதிகம் வளரவேண்டும். அடர்த்தியாக வளர வேண்டும், கருமையாக வளர வேண்டும் என பெண்கள் அதிகம் விரும்புவார்கள். இது தற்பொழுது மாறி ஆண்களும் தலைமுடி அதிகம் வளர வேண்டும் என விரும்புகிறார்கள். அதிகபட்சம் வழுக்கையாவது விழக்கூடாது என ஆண்கள் தலைமுடி மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு பலவிதமான வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள்.

இந்த வழிமுறைகளில் ஒன்று தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது. தலைமுடிக்கு சரியான எண்ணெய் தேய்க்கும் பொழுது தலைமுடி ஆரோக்கியமாக, அடர்த்தியாக, உதிராமல், கருமையாக வளர தொடங்கும். இந்த ஹேர் ஆயில் வகைகள் ஆன்லைன் தளங்களில் அதிகம் விற்கப்படுகிறது. அப்படி அமேசான் தளத்தில் பலரும் வாங்கும் ஹேர் ஆயில் வகைகளை பற்றி பார்ப்போம்.

1. டாபர் அன்மோல் கோல்ட் 100% கோக்கனட் ஆயில் (Dabur Anmol Gold 100% pure coconut oil)

டாபர் அன்மோல் கோல்ட் 100% கோகனட் ஆயில் 1 லிட்டர் மற்றும் 600 மில்லி லிட்டர் பலராலும் விரும்பி வாங்கப்படுகிறது. இது ஸ்டார் ரேட்டிங்கில் 5 க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. ஒரு லிட்டரின் விலை 350 ரூபாய். 43 சதவிகிதம் தள்ளுபடி செய்து 198.80 ரூபாய்க்கு தருகிறார்கள். பிடித்திருந்தால் இந்த லிங்கில் போய் பாருங்கள்.

2. பாராச்சூட் அட்வான்ஸ்டு அலோவேரா என்ரிச்டு கோக்கனட் ஆயில் மற்றும் பாராச்சூட் அட்வான்ஸ்டு ஜாஸ்மின் கோக்கனட் ஹேர் ஆயில் (Parachute Advansed Aloe Vera Enriched Coconut Hair Oil And Parachute Advansed Jasmine Coconut Hair Oil)

பாராச்சூட் நிறுவனத்தின் இந்த இரண்டு வகை ஹேர் ஆயில்களும் ஒரே பேக்காக கிடைக்கிறது. பாராச்சூட் அட்வான்ஸ்டு அலோவேரா என்ரிச்டு கோக்கனட் ஆயில் 250 மில்லி மற்றும் கூடவே 75 மில்லி பாட்டில் இலவசமாகவும், பாராச்சூட் அட்வான்ஸ்டு ஜாஸ்மின் கோக்கனட் ஹேர் ஆயில் 500 மில்லியும் சேர்த்து வருகிறது. மொத்தம் சேர்த்து 305 ரூபாய் விலையுள்ள இது 273 ரூபாய்க்கு உங்களுக்கு கிடைக்கிறது. 32 ரூபாய் நீங்கள் சேமிக்கலாம். இது ஸ்டார் ரேட்டிங்கில் 5 க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. பிடித்திருந்தால் இந்த லிங்கில் போய் பாருங்கள்.

3. வாவ் ஸ்கின் சயின்ஸ் ஆனியன் ஆயில் (WOW Skin Science Onion Oil – Black Seed Onion Hair Oil – Controls Hair Fall – No Mineral Oil, Silicones & Synthetic Fragrance – 200 ml)

வாவ் பிராண்டின் அற்புதமான ஹேர் ஆயில் இது. இதில் ஆனியன் பிளாக் ஸீட் ஆயில், பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், ஜொஜோபா எண்ணெய், ஒலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் கலந்து தயாரித்துள்ளார்கள். இது முடி உதிர்தலை தடுத்து முடியை வேகமாக வளர செய்யும். இது 200 மில்லி 599 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்பொழுது 33 சதவிகித தள்ளுபடியில் 399 ரூபாய்க்கு உங்களுக்கு கிடைக்கிறது. ஸ்டார் ரேட்டிங்கில் 5 க்கு 4 ரேட்டிங் பெற்றுள்ளது. பிடித்திருந்தால் இந்த லிங்கில் போய் பாருங்கள்.

4. பாராச்சூட் ஜம்போ பேக் (Parachute jumbo pack 100% pure coconut oil 600 ml (bottle ))

பாராச்சூட் நிறுவனத்தின் ஜம்போ பேக் சுத்தமான தேங்காய் எண்ணெய். இது ஸ்டார் ரேட்டிங்கில் 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. 600 மில்லி பாட்டில் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்பொழுது 14 சதவிகிதம் தள்ளுபடியில் உங்களுக்கு 215 ரூபாய்க்கு கிடைக்கிறது. பிடித்திருந்தால் இந்த லிங்கில் போய் பாருங்கள்.

5. மேக்ஸ்கேர் விர்ஜின் கோக்கனட் ஆயில் (Maxcare Virgin Coconut Oil (Cold Pressed) 500ML)

மேக்ஸ்கேர் நிறுவனத்தின் இந்த தேங்காய் எண்ணெய் 500 மில்லி 375 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்பொழுது இது 8 சதவிகிதம் தள்ளுபடியில் இது உங்களுக்கு 345 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது ஸ்டார் ரேட்டிங்கில் 5 க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. பிடித்திருந்தால் இந்த லிங்கில் போய் பாருங்கள்.
இந்த பொருட்களின் விலை தற்போதுள்ள விலை. வரும்நாள்களில் இதன் விலையில் மாற்றம் ஏற்படலாம்.

Related posts

Leave a Comment