ஷாப்பிங்

உங்கள் சமயலறைக்கு தேவையான அற்புதமான சில பொருட்கள்

சமயலறையில் புகுந்து அட்டகாசமாக சமையல் செய்து அசத்துபவர்கள் பலருண்டு. இவர்கள் சமயலறையில் நின்று செய்யும் உணவு பண்டங்கள் சாப்பிட தித்திப்பாக அவ்வளவு சுவையாக இருக்கும். இப்படி சமயலறையில் தங்களுடைய கைவண்ணங்களை காட்ட ஒரு சில வித்தியாசமான பொருட்கள் தேவைப்படும். இந்த பொருட்கள் ஆன்லைன் தளங்களில் விற்பனையாகிறது. அப்படி உங்கள் சமயலறைக்கு தேவையான சில அற்புதமான பொருட்கள் பற்றி பார்ப்போம்.

1. கிச்சன் வைப்பர் (Scotch-Brite Plastic Kitchen Wiper)

சமையல் செய்யும் பொழுது சமயலறையில் அடிக்கடி தண்ணீர் சிந்தி துடைக்க கஷ்டமாக இருக்கும். அடிக்கடி சிந்தும் தண்ணீரை அப்புறப்படுத்தி சமையலறையை உலர்வாக வைத்திருக்கும் அற்புதமான வைப்பர் இது. நீண்ட கைப்பிடியுடன் கூடிய உயர்தர TPE பிளேடு இதில் உள்ளது. பயன்படுத்த எளிதாக இருக்கும். நீண்ட காலம் உழைக்கும்.

இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாங்க

2. அலுமினியம் ஃபாயில் ஸ்டிக்கர்கள்(Aluminium Foil Stickers)

சமையலறையை சுத்தமாக வைத்துக்க வேண்டும். கறைகள் அழுக்குகள் படிய கூடாது என நினைப்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான தயாரிப்பு. இதை நீங்கள் உங்கள் சமயலறையில் ஓட்டினால் போதும் அழகாக இருக்கும். இது ஆயில் ப்ரூஃப் கொண்டது. சுவர் அலமாரிகள் டிராயர்கள் மற்றும் அலமாரிகள் மீதும் நீங்கள் ஒட்டிவைக்கலாம்.

இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாங்க

3. வாஷ் ஸ்க்ரப்பருடன் கூடிய பாத்திரங்களைக் கழுவும் கையுறைகள்

சமயலறையில் பாத்திரம் கழுவ பலருக்கும் பிடிக்காது. காரணம் கைகளில் சோப்பு தண்ணீர் பட்டு அலர்ஜியாகும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வாஷ் ஸ்க்ரப்பருடன் கூடிய பாத்திரங்களைக் கழுவும் கையுறைகள் இது. இந்த கையுறைகளை மாட்டிக் கொண்டு நீங்கள் எளிதில் பாத்திரங்களை அழகாக கழுவலாம். இதில் ஸ்க்ரப்பர் கூடவே இருப்பதால் தனியாக ஸ்க்ரப்பர் எடுக்க தேவையில்லை. அற்புதமான ஒரு தயாரிப்பு இது.

இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாங்க

4. ட்ரான்ஸ்பரன்ட் வால் ஹூக்(Transparent Wall Hook)

சிலருக்கு சமயலறையில் இடம் தேவைக்கு இருக்காது. பொருட்களை தொங்க போட கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அற்புதமான ஒரு தயாரிப்பு இது. இது ஒட்டுவதற்கு எளிதானது. உங்கள் சுவர்களை சேதப்படுத்தாது. ஆணி மற்றும் துளையிட வேண்டிய அவசியமில்லை. சுவரின் மேற்பரப்பு சேதம் இல்லாமல் அகற்ற எளிதானது.

இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாங்க

5. துருப்பிடிக்காத டிஷ் ரேக்

சமயலறையில் பாத்திரங்களை அழகாக அடுக்கி வைக்க இது உங்களுக்கு உதவியாக இருக்கும். இது 100% துருப்பிடிக்காத துருப்பிடிக்காத எஃகு கூடவே குரோம் பூச்சு கொண்டது. சமையல் பாத்திரங்கள், சமையலறைப் பொருட்கள் அல்லது அலுவலகப் பொருட்களை ஒரு சிறிய பகுதியில் வைப்பதற்கு இதில் 9 பகுதிகள் உள்ளன.

இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாங்க

Related posts

Leave a Comment