September 28, 2022
டிப்ஸ்

மீன் பொரிக்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால் நொடி பொழுதில் நடக்கும் அதிசயம்…!

பெரும்பாலான அசைவப் பிரியர்களுக்கு க‌டல் உணவு வகைகளிலேயே மிகவும் பிடித்தமான உணவு மீன்கள்தான்.

அத்தகைய மீன்களை பொரிக்கும் போது வரும் வாசனை நமது வீட்டை தாண்டி தெருவெங்கும் மணக்கும்.

ஆனால் அது நமக்கு வாசனையாக இருந்தாலும், சிலருக்கு பிடிக்காத ஒரு வாசனையாகவும், சிலருக்கு நல்ல வாசனையாகவும் இருக்கலாம்.

ஆகவே மீன் பொரிக்கும் வாசனை நமது வீட்டை விட்டு வெளியே போகாமல் இருக்க நாம் மீன் பொரிக்கும் போது பக்கத்தில் ஒரு பெரிய மெழுகுவத்தி ஒன்றை சும்மாவே ஏற்றிவையுங்கள்.

அப்புறம் பாருங்க்கள் நீங்கள் மீன் பொரிக்கும் வாசனை உங்கள் வீட்டைவிட்டு வெளியே தாண்டாமல் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்.

Related posts

Leave a Comment