November 27, 2022
வேலைகள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் மற்றும் காசநோய் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் இணைந்து டிப்ளமோ படித்தவருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியாயுள்ளது.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர் – Project Technician III(Field Worker)/(Lab Technician)

காலிப்பணியிடம் – 3

ஊர் – மதுரை, வேலூர் மற்றும் சென்னை

வயது – அதிகபட்சம் 30 வயது

சம்பளம் – ரூ.18,000/-

கல்வித்தகுதி:

பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் இரண்டு வருட டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் icmr அல்லது nirt இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அறிவிப்பில் குறிப்பிட்ட தேதியில் நேரில் சென்று எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஆன்லைன் முகவரி: https://main.icmr.nic.in/

நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய முகவரி:

ICMR-National Institute
for Research in Tuberculosis,
No.1, Mayor Sathyamoorthy Road,
Chetpet,
Chennai – 600 031.

மேலும் தகவலுக்கு – https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Latent_Vaccine_Final.pdf

Related posts

Leave a Comment