ஆன்லைனில் நமக்கு பிடித்த ஏராளமான பொருட்களை நாம் குறைந்த விலையில் வாங்கலாம். அதற்கு சிறந்த உதாரணம் அமேசான் ஆன்லைன் விற்பனை தளம். இந்த தளத்தில் உங்கள் வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கலாம். நாம் இந்த பதிவில் சமையலறை சம்பந்தப்பட்ட ஒரு பொருளை பற்றி பார்க்கலாம்.
சமயலறையில் மசாலா பொடிகள் மற்றும் பருப்பு வகைகள், சிறுதானியங்கள் இவைகளை ஒரே இடத்தில் அழகாக அடுக்கி வைக்க பலருக்கும் பிடிக்கும். அப்படி உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சோலிமோ ரிவோல்விங் ஸ்பைஸ் ரேக் செட் (Solimo revolving spice rack set) வந்துள்ளது. இதில் ஒரே அழகான ஸ்டாண்டில் 16 பாட்டில்கள் வருகிறது. இது மிகவும் அழகான வர்ணத்தில் இடத்தை அடைக்காத வகையில் உங்கள் சமையலறையில் எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.
நீங்கள் திறக்காமலே உபயோகப்படுத்தும் வண்ணம் துளைகளும் உள்ளது. மசாலா பொடிகளை பாட்டிலை திறக்காமலே துளை வளி சமையலில் போடலாம். மூடியை திருகி வைத்தால் காற்று உள்ளே செல்லாது. 12 பீஸ் பாட்டில் மற்றும் 16 பீஸ் பாட்டில் என இரு வகையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணத்தில் உள்ளது. இது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளது.
இதன் மொத்த எடை 1195 கிராம் வருகிறது. முக்கியமாக இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஜாரும் 120 மில்லி கொள்ளளவு கொண்டது. இதன் தயாரிப்பாளர் ராஜ்கோட்டை சேர்ந்த பிளோராவேர் இந்தியா பிரைவேட் லிமிடெட்.
இது 5 க்கு 3.9 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. 16 பீஸ் ஜார் செட் 599 ரூபாய்க்கு விற்கப்படும் இது 8 சதவிகித ஆஃபரில் 549 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது இப்போதுள்ள விலை. விலையில் மாறுபாடு இருக்கலாம். உங்களுக்கு இந்த ஜார் பிடித்திருந்தால் வாங்க விரும்பினால் லிங்க் இங்கு உள்ளது. போய் பார்த்து பிடித்திருந்தால் வாங்குங்கள்.