வேலைகள்

கோடக் மஹிந்திரா வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு……

கோடக் மஹிந்திரா வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Kotak Mahindra வங்கி வேலை வாய்ப்பு விவரங்கள் – (Kotak Mahindra Bank Recruitment 2022 )

நிறுவனம் – கோடக் மஹிந்திரா வங்கி

வேலையின் பெயர் – Tele Caller- CASA-RL sales

விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி – 10/08/2022

பணியிடங்கள் – புனே, மகாராஷ்டிரா

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கோடக் மஹிந்திரா வங்கி ஆட்சேர்ப்பு 2022 கல்வித் தகுதி –

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் அல்லது வாரியத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கோடக் மஹிந்திரா வங்கி வேலைக்கான பிற தகுதிகள் –

விண்ணப்பதாரர்கள் தொலைப்பேசி அழைப்பை கையாள்வதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

Experience in tele calling, should be based near Noida-125 (commutation time not exceeding 30 minutes)

கோடக் மஹிந்திரா வங்கி வேலை திறன்கள் –

தெளிவான பேச்சு மற்றும் வாடிக்கையாளர்ககளை சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

கோடக் மஹிந்திரா வங்கி வேலை பொறுப்பு -(Job Responsibility)

வங்கியின் சேவைகளை பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க அவர்களோடு தொடர்புடன் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளரின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், ஏற்ற திறன் இருக்க வேண்டும். கேள்விகளைக் கேட்க திறன் இருக்க வேண்டும்.

கோடக் மஹிந்திரா வங்கி ஆட்சேர்ப்பு 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது –

இந்த வாரியத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் Kotak இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடலாம்.

முகப்புப் பக்கத்தில் “Career” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் அந்த பக்கத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பைக் கண்டறியவும்.

வேலைக்கு விண்ணப்பிக்கும் முன், நீங்கள் வேலை அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.

தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களையும் விண்ணப்ப படிவத்தில் பதிவேற்றவும்.

விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

அறிவிப்பு விவரத்தை காண…

https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/7408/?mode=location

https://www.kotak.com/en/home.html

இந்த இணையதள பக்கத்தில் சென்று காணவும்.

Related posts

Leave a Comment