September 28, 2022
ஷாப்பிங்

நீங்கள் இதுவரை பார்த்திராத கோடை வெயிலை சமாளிக்க அற்புதமான நெக் ஃபேஸ் ஃபேன்

பலவிதமான வித்தியாசமான கேட்ஜட்கள் தொடர்ந்து விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதில் வித்தியாசமான ஒரு கேட்ஜட் இது. சமையலறையில் நீங்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு அதிகமாக வியர்வை வருகிறதா? வெயில் சூட்டினால் அதிகம் பாதிக்கப்படுகிறீர்களா? உங்களுடைய சூட்டை குறைத்து வியர்வையை போக்க கூடிய அற்புதமான ஒரு கேட்ஜட் இது.

இதை நீங்கள் உங்கள் கழுத்தில் மாட்டிக் கொண்டால் போதும் காற்று உங்களை பரவசப்படுத்தும். இந்த நெட் ஃபேஸ் ஃபேன் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் இந்த கோடை காலத்தில்.

கோடை வெயிலால் ஏற்படக்கூடிய சூடு மற்றும் வியர்வையை சமாளிக்க அற்புதமான ஒரு தயாரிப்பு இது. உடற்பயிற்சி செய்யும்பொழுது ஏற்படக்கூடிய அதிக வியர்வையை சமாளிக்க இந்த நெட் ஃபேஸ் ஃபேன் உதவுகிறது.

வேலை செய்யும்பொழுது உங்களுக்கு அதிகம் வியர்க்கிறதா இந்த விசிறியை நீங்கள் கழுத்தில் மாட்டிக் கொண்டால் போதும் சூடு குறைந்து சந்தோஷமாக உணர்வீர்கள். மிக முக்கியமாக வெளியில் நீங்கள் பிரயாணம் செய்யும் பொழுது வெயில் காலங்களில் சூடு அதிக அளவில் வாட்டும்.

இந்த நேரங்களில் இந்த நெக் ஃபேஸ் ஃபேன் உங்களுக்கு உதவும். இந்த நெக் ஃபேஸ் ஃபேன் மிக எளிதாக உங்களுடைய கழுத்தில் மாட்டும் வகையில் உள்ளது. கழுத்தின் இரு பக்கமும் இரு விசிறிகள் உங்களுடைய முகத்தை பார்க்குமாறு அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு விசிறியிலும் 3 பிளேடுகள் உள்ளது. 2000 எம்ஏஎச் திறன்கொண்ட ரீசார்ஜபில் பேட்டரி இந்த நெக் ஃபேஸ் ஃபேனில் உள்ளது. இது 360 டிகிரியிலும் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் பவர் பேங்க், பவர் அடாப்டர், கார் சார்ஜர், லேப்டாப் மற்றும் பிற யுஎஸ்பி போர்ட்களில் இணையும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த வித்தியாசமான கூலிங் கேட்ஜட் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இதனுடைய லிங்க் கீழே உள்ளது தேவைப்படுபவர்கள் பயன்படுத்துங்கள்.

Related posts

Leave a Comment