வேலைகள்

எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு – 5000 காலி பணியிடங்கள்

எஸ்பிஐ(SBI)வங்கியானது நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Junior Associate (Customer Support & Sales) பணிக்கு மொத்தம் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள்:

விளம்பர எண்: CRPD/CR/2022-23/15

நிறுவனம்/அமைப்பின் பெயர்: பாரத் ஸ்டேட் வங்கி(SBI)

பதவிகளின் பெயர்: Junior Associate (Customer Support & Sales)

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 5,000 காலியிடங்கள்

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வில் பங்கேற்க உள்ளூர் மொழி அறிவு கட்டாயம்.

அறிவிப்பு வெளியான தேதி: 07/09/2022

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 27/09/2022

சம்பள விவரம்: ரூ.19900/ சம்பளம்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப் பட்ட நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது விவரம்: 01.08.2022 தேதியின் படி வயது இருபது வயதிற்கு கீழும் 28 வயதிற்கு மேலும் இருக்கக் கூடாது.

அதிகாரப்பூர்வ தளம்: https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ST/PwBD விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Gen/OBC/EWS விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

SBI வேலைக்கான காலியிட விவரங்கள்:

General – 2143
EWS – 490
OBC – 1165
SC – 743
ST – 467
TOTAL – 5008

அறிவிப்பினை காண
https://sbi.co.in/documents/77530/25386736/060922-JA+2022-Detailed+Advt.pdf/3a163d20-b15a-2b83-fe54-1e8dba091220?t=1662465793728
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

Related posts

Leave a Comment