November 27, 2022
அழகு குறிப்புகள்

கரும் புள்ளிகள் மாறி முகம் பளபளப்பாக எளிய வழி

சிறிதளவு வேப்பிலை (கொழுந்து இலைகள் )
மற்றும் கொஞ்சம் துளசி இலை இவை
இரண்டையும் கழுவி நிழலில் வைத்து
உலர்த்தி நன்கு உலர்ந்த பின் பொடி செய்ய
வேண்டும்.

தூள் செய்த வேப்பிலை பொடியுடன்
சிறிதளவு கடலை மாவு மற்றும் சிறிது
எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ள வேண்டும்.

இவை மூன்றும் கலந்த பின் முகத்தில்
பூசி 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க
வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த
நீரால் கழுவ வேண்டும்

இப்படியே தினமும் 2 வேளை செய்து
வந்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்
மாறி முகம் பளபளப்பாகும்.

Related posts

Leave a Comment