பெற்றோர்களே உஷார்…! குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால்…!
தற்போதுள்ள நீவீன காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் நோயானது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, தற்போது சிறியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் உணவு முறையில் மிகப்பெரிய மாற்றம்...