செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்(Legal Cum Probation Officer)பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்....