எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்த ப்ரக்கோலியை கொண்டு சுவையான ப்ரக்கோலி கிரேவி…!
நாம் அனைவரும் வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் ப்ரக்கோலியை...