இரண்டு ரூபாய் செலவில் உங்கள் வீட்டு ரோஜா செடி கொத்துக் கொத்தாக பூத்து குலுங்க வேண்டுமா ?
வீட்டில் செடி வளர்ப்பவர்களில் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி வளர்ப்பது ரோஜா செடி ஆகும். இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக மக்கள் விரும்பி வளர்க்கும் செடியாக...