May 30, 2020
செய்திகள்

20 அழகிகளுடன் தன்னை தனிமைபடுத்தி கொண்ட மன்னர்!!!

உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை கடை பிடிக்கின்றனர். இந்நிலையில் தாய்லாந்து மன்னரான மகா வஜிராலிங்கொரான் எனப்படும் மன்னர் ராமா எக்ஸ் தன்னைத்தானோ ஜெர்மனியில் 20 அழகிகளுடன் தனிமைப்படுத்திக்கொண்ட செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தாய்லாந்து  மன்னர் கொரோனாவிற்களாக ஜெர்மனியில் 20 அழகிகளுடன் தனிமையில் இருந்து வரும் செய்தி வெளியாகியுள்ளது.

தாய்லாந்து மன்னர் தற்போது ஜெர்மனியில் உள்ள ஹோட்டல் சோனான்பிட்சி என்ற ஹோட்டலை முழுவதுமாக வாடகைக்கு எடுத்துள்ளார்.

அங்கு அவர் 20 பணியாளர்களுடன் தங்கியுள்ளார். இவருக்கு ஏற்கனவே 4 பெண்களுடன் திருமணமான நிலையில் அந்த 20 பேரில் 4 பேர் இருக்கிறார்களா என்ற தகவல் தெரியவில்லை.

ஜெர்மனி நாட்டை பொருத்தவரை அங்குள்ள அத்தனை ஹோட்டல்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தாலும் தாய்லாந்து மன்னர் தங்கியுள்ள குறிப்பிட்ட அந்த ஹோட்டலை மட்டும் செயல்பட அனுமதித்துள்ளது.

அங்குள்ள விருந்தினர் தனியாகவும் பாதுகாப்புடன் இருப்தால் அதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. 20 அழகிகளுடன் தாய்லாந்து மன்னர் தனிமையில் இருக்கும் செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஒரு ஆடம்பர இடத்தில் வஜிரலோங்கொர்ன் வெளிப்படையாக தனிமைப்படுத்தப்பட்ட செய்தி பல்லாயிரக்கணக்கான தாய் மக்களால் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் ஆன்லைனில் அவரை விமர்சிப்பதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய சட்டங்களை மீறும் கூட்டத்தில் சேர்க்கப்பட்டனர். சட்டத்தின் படி முடியாட்சியை விமர்சிக்கும் எவரும் 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.

Related posts

Leave a Comment