November 27, 2022
அழகு குறிப்புகள்

உங்கள் உடல் ஸ்லிம்மாக மாற வீட்டிலேயே இதை செய்து பாருங்கள்

சுக்கு, உலர்ந்த ரோஜா இதழ்,ஏலக்காய்
இவை ஒவ்வொன்றிலும் 100 கிராம்
அளவுக்கு எடுத்து அரைத்து தினமும்
இரு வேளை வீதம் இரண்டு வைத்து
சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு
கரையும்.

குடை மிளகாய், பூண்டு, வேளைக்கீரை
மூன்றும் சம அளவு எடுத்து அரைத்து
சாப்பிட்டால் உடலில் உள்ள அதிக
கொழுப்பு குறைந்து உடல் ஸ்லிம்மாக
மாறும்

வேப்பிலை, மிளகு இரண்டையும் லவங்கப்
பட்டையுடன் சம சம அளவுக்கு எடுத்து
அரைத்து காலையில் இரண்டு கிராம்
அளவுக்கு சாப்பிட்டு வர உடலில் உள்ள
கெட்ட கொழுப்பு கரையும்.

இரண்டு பல் பூண்டு , மிளகு 3 , ஓமம் 4/1
ஸ்பூன் சேர்த்து அரைத்து காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு
குறையும்.

மகிழம் பூவை பெண்கள் மார்பகத்தில்
வைத்துக் கட்டிக் கொண்டால் மார்புகள்
இறுகி அழகாகவும் எடுப்பாகவும் தோன்றும்.

பூண்டு, மிளகு, வற்றல் மிளகாய் இவற்றோடு
பசலைக் கீரை சேர்த்து வேக வைத்து
கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள
அதிகப்படியான கொழுப்பு கரையும்.

Related posts

Leave a Comment